கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் முன்னோடியான ரிச்சர்ட் எம் ஸ்டால்மேனின் கட்டுரைகளின் தமிழாக்கங்களை கொண்ட முதல் படைப்பு. கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன, அதன் இன்றியமையாமை என அனைத்து விஷயங்களையும் விளக்கும் நூல்.
தமிழாக்கம்: ம ஸ்ரீ ராமதாஸ்